'இப்படி கேள்வி கேட்டு காயப்படுத்திட்டாரு சாண்டி' - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2க்கு பிறகு தற்போது சீசன் 3 கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே முட்டல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Kamal Haasan speaks about Sandy in Bigg Boss 3

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களிடையே உரையாடவிருக்கிறார். இதற்கான புரோமோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அதில், சாண்டி நிச்சல் குளத்தில் சாண்டி விழுந்து காயம் பட்டதற்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவிக்கிறார். அப்போது சாண்டி கமல்ஹாசனிடம், ''உங்கள் வாழ்வில் மிகவும் காயப்படுத்திய சம்பவம் எது?'' என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அவர், ''கேள்வி கேட்டு காயப்படுத்திட்டாரு சாண்டி'' என்று பொய்யாக குற்றச்சாட்டு தெரிவித்தார்

'இப்படி கேள்வி கேட்டு காயப்படுத்திட்டாரு சாண்டி' - கமல்ஹாசன் குற்றச்சாட்டு வீடியோ