Godavari News Banner USA
Fakir Other Banner USA
www.garudabazaar.com

வனிதா விஜயகுமாரையே ஃபீல் பண்ணி அழ வைத்துவிட்டார்கள்! பிக் பாஸ் 3 ப்ரோமோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 வீட்டில் மற்றவர்களை மிரட்டும் வனிதா விஜயகுமாரையே ஃபீல் பண்ணி அழ வைத்துவிட்டார்கள்.

Bigg Boss 3 Tamil Latest Promo Video Kamal Haasan vijay Tv

பிக் பாஸ் 3 வீட்டில் இன்று இரவு ஒரே அழுகாச்சியாகத் தான் இருக்கும் போன்று. இன்று வெளியாகியுள்ள 3 ப்ரொமோ வீடியோக்களிலுமே போட்டியாளர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் 3வது ப்ரொமோ வீடியோவில் சொர்ணாக்கா என்று அழைக்கப்படும் வனிதா விஜயகுமார் அழுகிறார்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என் மகன் விஜய ஸ்ரீஹரி பிறந்தநாள் என்று கூறி வனிதா விஜயகுமார் அழுகிறார். அம்மா அல்லது குழந்தையை தான் காப்பாற்ற முடியும் என்றார்கள். அவனை என்னிடம் கொண்டு வந்தபோது எனக்கு வாழ்க்கையில் யாருமே நிரந்தரமாக இல்லை நீ என்னை விட்டுட மாட்டாய் அல்லவா என்று கேட்டதும் அவன் என் கையை பிடித்தான், நான் அழுதுவிட்டேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்.