தீர்ப்புக்கு தலைவணங்குவோம் - தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ் சினிமா பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Good hearted people will win Election - Vairamuthu tweet on Lok Sabha Election results

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாகவுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாடலசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய திருநாடே..நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவோம்’ என ட்வீட் செய்துள்ளார்.