'மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் நான் நிச்சயம் இதனை செய்வேன்' : பிரபல ஹீரோ சபதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவந்த லோக் சபா தேர்தல்களின் ஒரு பகுதியாக  23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

Siddharth tweets about PM Narendra Modi and Lok Sabha Election

இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தேர்தல் குறித்து பதிவுகள் செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்து ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், இந்த தேர்தலில் நான் சத்தியம் செய்து கூறுகிறேன். இந்த தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை என்றால் நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தை டெலிட் செய்து விடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.