www.garudabazaar.com

பிக்பாஸ்-ன் புதிய டாஸ்க்.. மீண்டும் Housemates-க்குள் வெடிக்கும் மோதல்.. ஆரி - ரியோ வாக்குவாதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | BiggBoss tamil promo ft arguement between rio and aari in new task

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | BiggBoss tamil promo ft arguement between rio and aari in new task

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு டீம்களாக பிரிந்து விளையாடும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | BiggBoss tamil promo ft arguement between rio and aari in new task

இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்கு இடையில் மோதம் வெடிக்க, ஆரியிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 

 

பிக்பாஸ்-ன் புதிய டாஸ்க்.. மீண்டும் HOUSEMATES-க்குள் வெடிக்கும் மோதல்.. ஆரி - ரியோ வாக்குவாதம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | BiggBoss tamil promo ft arguement between rio and aari in new task

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.