www.garudabazaar.com

சனத்தை திட்டிய சுசித்ரா... கலாய்த்த பிரபல நடிகர்... "நீதிபதிக்கு சனம் மீது மட்டும் ஏன்..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் கோர்ட் போல வடிவமைக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் நடந்தது. அதில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியதை காண முடிந்தது. மேலும் சம்யுக்தா மற்றும் ஆரி இடையேவும் சண்டை வந்தது. இந்நிலையில் நீதிபதியாக இருந்த சுசித்ரா ரியோ, பாலாஜி போன்றோரும் அவையில் பேசி இருந்தாலும், சனம் பேசியதை மட்டும் கண்டித்து, அவரை உடனடியாக வெளியேறும் படி கோபத்தில் கத்தினார்.

Popular actor makes fun of suchitra in biggboss tamil 4 பிக்பாஸ் சுசித்ராவை கலாய்த்த பிரபல நடிகர்

நேற்றைய தினம் சுசித்ரா பேசிய விதம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர் மற்றும் நடன அமைப்பாளரான சதீஷ் அதுபற்றி தனது ட்விட்டர் தளத்தில் " பாலா சனத்தை பார்த்து தறுதல என்று கூறியதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போல் நீதிபதிக்கு ஏன் சனம் மீது மட்டும் இவ்வளவு கோபம். தலைவராக இருக்க ஐஏஎஸ் படித்து விட்டு வர வேண்டுமா என்று கேட்டதற்கு சுசித்ரா கைதட்டி சிரித்ததை, பார்த்த உடனே எனக்கு அந்த டிராமா புரிந்து விட்டது" என்று கூறியுள்ளார்.

Popular actor makes fun of suchitra in biggboss tamil 4 பிக்பாஸ் சுசித்ராவை கலாய்த்த பிரபல நடிகர்

People looking for online information on Sathish, Suchitra will find this news story useful.