www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் ரியோ - சனம் இடையே வெடித்த மோதல்.. ''Mind your Words'' டென்ஷனில் ரியோ.. சிரிக்கும் பாலா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo fight between rioraj and sanam

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி தற்போது பாதிக்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இப்போது இதில் இருக்கும் பல்வேறு போட்டியாளர்களுக்கு, தனித்தனியே சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ஃபேன் பேஜ்களும் உருவாக தொடங்கியுள்ளன. 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo fight between rioraj and sanam

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ரியோ ராஜ்க்கும் சனம் ஷெட்டிக்கும் மோதல் வெடிப்பது போல காட்டப்படுகிறது. மேலும் இதில் டென்ஷனான ரியோ சனமை பார்த்து, ''Mind your words'' என்று கோபமாக கத்துகிறார். 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo fight between rioraj and sanam

இது ஒருபுறம் இருக்க, நடப்பதை பார்த்து பாலாவும் ஷிவானியும் சிரித்து கொண்டிருப்பது போலவும் காட்டப்படுகிறது. 

 

பிக்பாஸ் வீட்டில் ரியோ - சனம் இடையே வெடித்த மோதல்.. ''MIND YOUR WORDS'' டென்ஷனில் ரியோ.. சிரிக்கும் பாலா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo fight between rioraj and sanam

People looking for online information on BiggBoss 4 Tamil, Rio Raj, Sanam Shetty will find this news story useful.