www.garudabazaar.com

Exclusive: அந்த படத்துல 'அசிஸ்டண்டா' வேலை பார்த்தேன்... 'மனந்திறந்த' சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவர் நம்முடைய பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு சமீபத்தில் Exclusive பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக சிம்பு படத்துக்கு தான் அசிஸ்டண்ட் ஆக வேலை பார்த்தேன் என தெரிவித்து இருக்கிறார்.

Sivakarthikeyan's Exclusive Interview Here, Watch Video

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வேட்டை மன்னன் திரைப்படம் தான் அது. (இந்த படம் திரைக்கு வரவில்லை) இதையடுத்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், சிவகார்த்திகேயனை வைத்து அடுத்ததாக டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார். டாக்டர் படம் வெளியாவதற்குள் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

EXCLUSIVE: அந்த படத்துல 'அசிஸ்டண்டா' வேலை பார்த்தேன்... 'மனந்திறந்த' சிவகார்த்திகேயன்! வீடியோ

Sivakarthikeyan's Exclusive Interview Here, Watch Video

People looking for online information on Nelson Dilipkumar will find this news story useful.