www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் Boring Performer இவர்தான்.. 'பாலாவுக்கும் ரமேஷுக்கும் முற்றிய வாக்குவாதம்'.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | biggboss tamil 4 latest promo ramesh tells balaji as boring performer

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் புதிய புரொமோ | biggboss tamil 4 latest promo ramesh tells balaji as boring performer

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்போட்டியில் போரிங் பர்ஃபார்மர் யார் என்று கமல் கேட்டதற்கு, ரமேஷ் பாலாவை சுட்டி காட்டுகிறார். இதை தொடர்ந்து பாலா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 

இந்த புதிய வீடியோ இன்றைய நிகழ்ச்சியின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிக்பாஸ்-ல் BORING PERFORMER இவர்தான்.. 'பாலாவுக்கும் ரமேஷுக்கும் முற்றிய வாக்குவாதம்'.!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | biggboss tamil 4 latest promo ramesh tells balaji as boring performer

People looking for online information on Bala, Jiththan Ramesh, Kamal Haasan will find this news story useful.