www.garudabazaar.com

ஆரி ஏன் நாமினேட் செய்யப்படுகிறார்..? 'காரணத்தை உடைத்த ரம்யா'.!! - போட்டியாளர்கள் காரசாரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil new promo ft nomination aari and ramya pandian

விஜய் டிவியின் பிக்பாஸ் 73 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil new promo ft nomination aari and ramya pandian

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தேர்வு நடக்க, அதில் போட்டியாளர்கள் அவர்கள் நாமினேட் செய்பவர்களை பிக்பாஸிடம் காரணங்களுடன் தெரிவிக்கின்றனர். 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil new promo ft nomination aari and ramya pandian

மேலும் ஆரியை நாமினேட் செய்த ரம்யா பாண்டியன், ''அவர் மற்ற ஹவுஸ்மேட்ஸ் உடன், நிறைய விஷயங்களில் ஆரி ஒத்து போக மாட்டேங்கிறார்' என பளீச் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 

 

ஆரி ஏன் நாமினேட் செய்யப்படுகிறார்..? 'காரணத்தை உடைத்த ரம்யா'.!! - போட்டியாளர்கள் காரசாரம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil new promo ft nomination aari and ramya pandian

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.