www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் கொடுத்த கேபியின் அம்மா.!! - மகளுக்கு கொடுத்த முக்கிய அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo gabriella mother comes to house

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 87 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo gabriella mother comes to house

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கேப்ரியல்லாவின் அம்மா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கிறார். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo gabriella mother comes to house

மேலும் மகளிடம், உன்னுடைய தனித்துவத்தை காட்டி விளையாடு என அட்வைஸ் கொடுக்க, சண்டை போட்டெல்லாம் எனக்கு ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் கொடுக்கிறார் கேபி. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo gabriella mother comes to house

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.