www.garudabazaar.com

இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?... 'ஸ்கெட்ச்' அவருக்குத்தான் போல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய சகோதரி ரம்யாவை பார்ப்பதற்காக துபாயில் இருந்து அவரின் தம்பி பரசு பாண்டியன் தன்னுடைய அம்மாவுடன் வந்திருந்தார். வீட்டுக்குள் அனைவருடனும் ஜாலியாக பேசிய பரசு இந்த வாரம் வெளில போறது நீயாகவும் இருக்கலாம் என ரம்யாவுக்கு ஆறுதல் கூறினார். இதைக்கேட்டு ரம்யா ஷாக்காக, நீ வெளில போறதுக்கு உண்மையிலேயே நீ காரணமா இருக்க மாட்ட.

Maybe Ramya Pandian evicted this week, fans shocked

இரண்டு பேரை இந்த வாரம் அனுப்பவும் செய்யலாம் என்றார். சுரேஷ் சக்கரவர்த்தி, சனம், அர்ச்சனா, அனிதா என தொடர்ந்து வலிமையான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் ரம்யா இந்த வாரம் வெளியில் செல்லலாம் என்பது போல அவரின் தம்பி கூறியது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஷிவானி, ரம்யா, ஆஜீத், சோமசேகர் மற்றும் கேப்ரியலா ஆகியோர் இருக்கின்றனர். ஆரி வீட்டின் தலைவர் என்பதால் அவர் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை. இதேபோல பாலாஜி, ரியோவும் இந்த நாமினேஷனில் வரவில்லை. ஒருவேளை டபுள் எவிக்ஷன் இருந்தால் இவர்களில் யார் வெளியேறப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Maybe Ramya Pandian evicted this week, fans shocked

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.