ரம்யா பாண்டியனின் தம்பி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..."நீ Already ஜெயிச்சிட்டகா"... செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதன்படி கயிறுகளை பிடித்துக் கொண்டு போட்டியாளர்கள் யார் அதிக நேரம் நிற்கிறார்கள் என்பதே டாஸ்க். அதற்காக கடைசி வரை ரம்யாவும் ஷிவானியும் கடுமையாக போராடுவதை பார்க்க முடிந்தது. நெகிழ்ச்சியான இந்த எபிசோட் போட்டியாளர்களின் போட்டி மனப்பான்மைக்கு ஒரு சான்றாக இருந்தது என்றே சொல்லலாம்.

ரம்யா பாண்டியனின் தம்பி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு "நீ ஜெயிச்சிட்டகா"ramya pandiyan brother post

இந்நிலையில் நேற்றைய தின எபிசோடை பார்த்த பலரும் போட்டியாளர்களை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனை பதிவாகவும் வெளியிட்டுள்ளனர். அப்படியே ரியோவின் மனைவி கூறும்பொழுது "You Go Girls! அவர்களுக்கு கடினமான போட்டியாளர்களாக இருங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எவ்வளவு மன வலிமையுடன் விமர்சனங்களை சந்திக்கிறார்கள். இந்த எபிசோடை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார். அப்படியே ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் கூறும்பொழுது "இது போதும் நீ ஆல்ரெடி ஜெயிச்சுட்ட மாரா. அந்தப் பாடலுக்காக பிக்பாஸ் உங்களுக்கு நன்றி. ஷிவானி நீங்களும் வேற லெவல்" என்று கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியனின் தம்பி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..."நீ ALREADY ஜெயிச்சிட்டகா"... செம வைரல்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ரம்யா பாண்டியனின் தம்பி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு "நீ ஜெயிச்சிட்டகா"ramya pandiyan brother post

People looking for online information on Ramya Pandiyan, Shivani will find this news story useful.