தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடிக்கும் சதீஷ் பிக் பாஸ் போட்டியாளரான கவின் பற்றி ட்விட் செய்துள்ளார். பிக்பாஸ் கவின் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின், சாக்ஷி அகர்வால், அபிராமி லொஸ்லியா ஆகியோரிடமும் எப்போதும் அவர்களைச் சுற்றியே வருகிறார்.

இதனை கூட கடந்த வாரம் கமலஹாசன் முன்னிலையில் மதுமிதா தெரிவித்து ரசிகர்களின் கைத்தட்டல் மற்றும் பாராட்டை பெற்றார். மேலும் கவின் பல பெண்களுடன் பேசி வருகிறார் ஆனால் யாரையும் காதலிக்கவில்லை என தற்போது தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சதீஷ் பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் எப்போதும் இருப்பது பேஸ்ட் மற்றும் பிரஸ் அதன் பிறகு கவின் என டுவிட்டர் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில உண்மைதான். எப்போதும் கவின் பெண்களையே சுற்றிச்சுற்றி வருவதாக கிண்டல் செய்து வருகின்றனர்
எப்பொழுதும் Bath room ல் இருப்பது A. Paste
B. Brush
C. Kavin ....???
— Sathish (@actorsathish) July 9, 2019