''உனக்கு என்ன வேணும்: ஒன்னும் வேணா போ'' - Kavin - Losliya இடையே முதல் சண்டை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாமினேஷன் செய்தனர்.

Kavin and Losliya first fight in Kamal Haasan's Bigg Boss 3

கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், சாக்ஷி, ஷெரின் கவினை சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு லொஸ்லியா வருகிறார். லொஸ்லியாவிடம் கவின், உனக்கு என்ன வேணும் என்று கேட்கிறார்.  அதற்கு ஒன்னு வேணாம் என்கிறார்.

திரும்ப திரும்ப என்ன வேணும்னு கவின் கேட்க, அதற்கு ஒன்னும் வேணாம் என்று கோவமாக அங்கிருந்து செல்கிறார்.

''உனக்கு என்ன வேணும்: ஒன்னும் வேணா போ'' - KAVIN - LOSLIYA இடையே முதல் சண்டை வீடியோ