உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ( ஜூலை 7) அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறினார்.

இன்று காலை வெளியான முதல் புரோமோவில் லொஸ்லியாவும், மீரா மிதுனும் சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர். அப்போது லொஸ்லியா மீராவிடம் நீங்கள் செய்தது மிகவும் தவறு என்று தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் டிவி தற்போது புதிய புரொமோவை வெளியிட்டுள்ளது. அதில் சாக்ஷி, ''நீ ரொம்ப மாறிட்ட Losliya கூட அதிகமா பேசுற'' என்று கவினிடம் சண்டை போடுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo2 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/b1x30fSwAm
— Vijay Television (@vijaytelevision) July 8, 2019