Bigg Boss 3 Promo : மதுவை கலாய்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாய்ஸ்! வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 24, 2019 01:26 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 எவிக்ஷன்களை கடந்துவிட்டது. இந்த வாரம் வெளியேறப்போகும் நான்காவது போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கிறது.

PROMO 1 : இரண்டாக பிரிந்திருக்கும் கிராமத்து காரர்களின் டாஸ்க் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் திடீரென மதுமிதா கொஞ்சம் மீராவுக்கு எதிராக பேச நாட்டாமைக்கு முத்தம் கொடுத்துவிட்டு எல்லோரும் போய் சாப்பிடுங்கள் என்கிறார்.
உடனே சித்தப்பா சரவணன் நானும் முத்தம் கொடுத்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று மதுமிதா அருகில் செல்ல அவர் தலையணை வைத்து குணிந்துகொள்கிறார்.
PROMO 2 : மதுமிதா முகத்தில் குங்குமம் போல முகத்தில் எதையோ பூசிக்கொண்டு சாண்டி சாமி பாட்டு பாட மது சாமி வந்தது போல ஆடுகிறது. இதற்கிடையில் இருவருக்கும் விளையாட்டு சண்டையாக மாறுகிறது.
BIGG BOSS 3 PROMO : மதுவை கலாய்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாய்ஸ்! வீடியோ இதோ வீடியோ
Tags : Vijay tv, Bigg Boss 3 tamil, Kamal Haasan, Kavin, Losliya