www.garudabazaar.com

'குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.?' - கணவருடன் சின்னத்திரை பிரபலம் செய்யும் சேட்டை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி தன் கணவருடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

கணவருடன் ஆங்கர் மணிமேகலை வைரல் போட்டோ | Anchor Manimegalai shares a pic with her Husband and Cooker

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் மணிமேகலை. இவர் சன் மியூசிக்கில் விஜேவாக பிரபலமானார். இவரின் நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 

கணவருடன் ஆங்கர் மணிமேகலை வைரல் போட்டோ | Anchor Manimegalai shares a pic with her Husband and Cooker

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தனது கணவருடன் குக்கரில் சமைக்கும் புகைப்படத்தையும், பாதுகாப்புக்காக ஹெல்மெட் போட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இத்துடன், ''குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார் இவர். மணிமேகலையின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

கணவருடன் ஆங்கர் மணிமேகலை வைரல் போட்டோ | Anchor Manimegalai shares a pic with her Husband and Cooker

People looking for online information on Anchor Manimegalai, Cooker, Manimegalai Husband, Manimegalai VJ will find this news story useful.