வடிவேலு காமெடிக்கு ஆங்கர் மணிமேகலை செய்த டிக்டாக்.! - 100% சிரிப்பு கேரண்ட்டீ மக்களே.
முகப்பு > சினிமா செய்திகள்ஆங்கர் மணிமேகலை செய்துள்ள புதிய டிக்டாக் வீடியோ நெட்டிசன்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக கலக்கி வருபவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் இவரின் கலகலப்பான பேச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஜாலியான பதிவுகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வட்டி கேட்டு மிரட்டும் வடிவேலுவின் காமெடி காட்சிக்கு, அவர் டிக்டாக் செய்து, அதை பதிவிட்டிருக்கிறார். செம காமெடியாக அவர் வெளியிட்டுள்ள இந்த டிக்டாக் வீடியோ நெட்டிசன்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. மேலும் ''டெரர் மணிமேகலை. ஜாக்கிரதை'' என அவர் பதிவிட்டுள்ளார்.
Tags : Anchor Manimegalai