www.garudabazaar.com

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் வாட்ச்மேனாக மாறிய நடிகர் - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் நடிகர்கள் காய்கறி, மீன் விற்கும் வேலைகளில் ஈடுபடும் செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

Popular actor turns Security Gaurd ft Srinath Vasistha | கொரோனா காரணமாக வாட்ச் மேனாக மாறிய பிரபல நடிகர்

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தா ஏராளமான படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது அப்பார்ட்மென்ட்டில் காவலாளியாக மாறியுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்துள்ள அவர், தனது அப்பார்ட்மென்ட்டில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும், மற்ற பணியார்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக அவர் தற்போது பாதுகாவலராக பணிபுரிவதாகவும் , முந்தைய நாள் இரவு தனது மகன் பாதுகாவலராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த பணி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Popular actor turns Security Gaurd ft Srinath Vasistha | கொரோனா காரணமாக வாட்ச் மேனாக மாறிய பிரபல நடிகர்

People looking for online information on Coronavirus, Srinath Vasistha will find this news story useful.