பெட் கட்றோம்... இந்த ஹீரோயின கண்டுபிடிங்க பாக்கலாம்... சின்ன வயசுல அட்டை படத்துக்கு போஸ்ஸாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான். 

முன்னணி நடிகை சின்ன வயசுல அட்டை படத்துக்கு போஸ்Popular actress childhood photo in the coverpage of popular magazine

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தமிழிலும் அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர் தனது ரசிகர்களுடன் சமூக வளைத்தளங்கள் மூலம் அதிகம் உறவாடி வருகிறார். அப்படியே அவர் சிறுவயதில் பிரபல பத்திரிகையான கோகுலத்தின் அட்டைப் படத்திற்கு கொடுத்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முன்னணி நடிகை சின்ன வயசுல அட்டை படத்துக்கு போஸ்Popular actress childhood photo in the coverpage of popular magazine

People looking for online information on Childhood, Rashmika Mandanna will find this news story useful.