நமிதா கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு.. தவறி விழுந்த செல்ஃபோனை பிடிக்க முயற்சித்து..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமிதா படப்பிடிப்பு ஒன்றில் கிணற்றில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமிதா | Actress namitha fell into well during bow bow shooting

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் நடிகை நமிதா. இவர் விஜய், அஜித் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது பவ் பவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 

கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமிதா | Actress namitha fell into well during bow bow shooting

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது நமிதாவின் செல்ஃபோன் தவறி விழ, அதை பிடிக்க முயற்சித்து அவர் கிணற்றில் விழுந்துள்ளார். 

கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமிதா | Actress namitha fell into well during bow bow shooting

இதை பார்த்த அங்கிருந்த மக்கள் பதறி போக, அவர் கிணற்றில் விழுந்தது படத்தின் காட்சிதான் என ட்விஸ்ட் கொடுத்திருக்கிறது படக்குழு. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமிதா | Actress namitha fell into well during bow bow shooting

பவ் பவ் திரைப்படத்தை இரட்டை இயக்குநர்களான ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்காரியா இயக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமிதா | Actress namitha fell into well during bow bow shooting

People looking for online information on Bow Bow, Namitha will find this news story useful.