கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பொழுதை கழித்து வருகின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாற்றி காட்டும் ஃபேஸ் ஆப்பை பயன்படுத்தி தங்கள் தோற்றத்தை மாற்றி பதிவிடுவது தான் தற்போதைய டிரெண்ட்.
இந்நிலையில் நடிகை நமீதா புரோமோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஸ்ஆப் மூலம் ஆண் வேடத்தில் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகை நமீதா புரோமோத், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடித்துள்ளார். நமீதா மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Tags : Namitha Pramod
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
Popular Actress shares a poto, went viral ft Namitha Pramod | ஆண் வேடத்தில் இருக்கும் பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோ
People looking for online information on Namitha Pramod will find this news story useful.