கொரோனா நேரத்தில் நம்ம நமீதா இப்படி ஒரு உதவி செஞ்சிருக்காங்க.. நாமளும் செய்யலாமே.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதா கொரோனா நேரத்தில் செய்த உதவியை பகிர்ந்துள்ளார். 

கொரோனா நேரத்தில் நமீதா செய்த உதவி | actress namitha helps street dogs in this coronavirus time

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியால் கலக்கியவர் நமீதா. பல படங்களில் இவரது நடனமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர், தனது க்யூட் தமிழால் ரசிகர்களை லைக்ஸை அள்ளினார். தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார். 

இந்நிலையில் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வீட்டுக்கு வெளியில் இருக்கும் தெரு நாய்களுக்கு உணவு அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் நேரத்தில், தெருவில் இருக்கும் ஜீவன்களுக்காக கொஞ்சம் உணவும், தண்ணீரும் அனைவரும் வீட்டுக்கு வெளியில் வைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமீதாவின் இந்த உதவியை பார்த்த நெட்டிசன்கள், அவரது பதிவுக்கு லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hi All, We fed over 40 dogs in and near by our streets. P.S we were wearing Hand gloves and Face masks ! They were really starving and hardly had any water also. I urge you all to at least keep some water and biscuits outside of your apartment or gate. Many of these animals were weak and injured also. Please remember, these strays depend on us in their day to day lives. And given the current situation, they need us more than Ever !! BE KIND, BE GENEROUS! Take care of these beautiful Creatures. Kindness doesn't cost ! I adore my Hubbygaru @veera.official and I thank him for sharing this journey with me. @mylabthecutest You were a great help. Thank you giving us your time. 🙂 #begenerous #bekind #behuman 🐶🐕🐾

A post shared by Namitha Vankawala Chowdhary (@namita.official) on

Entertainment sub editor