KAAPAN USA OTHERS

என்னை ஏளனமாக பேசினாலும்.... பெரும் ஆயுதத்தை கையிலெடுத்த பிக்பாஸ் அபிராமி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆடியன்ஸை கவர்ந்தது நட்பும், அதையும் தாண்டி புனிதமான உறவும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Abhirami Venkatachalam Bigg Boss 3 Tamil Tweet Hotstar

அந்த வகையில் இந்த சீசனில் சாக்ஷி, கவின், லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதலும், நட்பும், முகென் ராவ் மற்றும் அபிராமி இடையிலான நட்பையும் தாண்டிய புனிதமான உறவும் ஹைலைட்டாக அமைந்தது. பிக் பாஸ் வீட்டில் ஷெரின், லாஸ்லியாவிற்கு இணையாக முகென் ராவிடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தார்.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களை வரிசையாக சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

அபிராமி  தற்போது  என்னை ஏளனமாக பேசினாலும்..!! என் அன்பை மட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது. அன்பே சிவம் என  பதிவிட்டுள்ளார்.