“செம்ம சார் வேற லெவலா இருக்கு..”- சேரப்பாவின் நாமினேஷன் Strategy-க்கு சாண்டி ரியாக்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 16, 2019 12:23 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன் இன்றைய நாளுக்கான (செப்டம்பர் 16) இரண்டாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
முதல் ப்ரோமோவில் Ticket to Finale டாஸ்க்கை பிக்பாஸ் அறிவித்தார். அதன் படி இந்த வாரம் முழுவதும் போட்டிகளில் சிறந்து விளங்குபவர்கள் ஃபைனலுக்கான டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியுள்ளது. சேரன், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்கிறார். பின் நாமினேட் செய்ததற்கான காரணத்தை முகின் மட்டும் சாண்டி இடம் அவரே கூறுகிறார். சாண்டி செம சார் வேற லெவலா இருக்கு என்று ரியட் செய்கிறார்.