www.garudabazaar.com

பிக்பாஸ் சீசன்-4 : புத்தம் புதிய LOGO.. இணையத்தில் வெளியான மாஸ் டீசர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 பற்றி புதிய டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 4-ன் டீசர் வெளியானது | Here is the Teaser of BiggBoss Season 4 ft Telegu

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ - பிக்பாஸ். 100 நாட்கள் ஒற்றை வீட்டுக்குள் பிரபலங்களுடன் நடக்கும் இந்த ஷோ ரசிகர்களை கவர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் அடியெடுத்து வைத்து கொண்டிருக்கிறது. இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.  

பிக்பாஸ் சீசன் 4-ன் டீசர் வெளியானது | Here is the Teaser of BiggBoss Season 4 ft Telegu

இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-4 தெலுங்கிற்கான டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள LOGO-வுடன், இந்த மிரட்டலான டீசர் வெளியானது. மேலும் இதன் முடிவில், விரைவில் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கமன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். மேலும், 'அப்படியானால் சீக்கிரமே தமிழுக்கான அறிவிப்பும் வரலாம்' என எதிர்ப்பார்க்கின்றனர் நமது நெட்டிசன்கள். 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் சீசன் 4-ன் டீசர் வெளியானது | Here is the Teaser of BiggBoss Season 4 ft Telegu

People looking for online information on Biggboss, BiggBoss Season 4 Teaser, BiggBoss Telegu will find this news story useful.