தரையிறங்கும்போது 'விமானத்தை நோக்கி பாய்ந்து'.. 'தாக்கிய மின்னல்'.. 'திகைக்க' வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 22, 2019 07:28 PM

நியூஸிலாந்தின் கேண்டர்பரி பகுதியில், எமிரேட்ஸ் நிறுவனத்தின் A380 விமானம் க்றிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவ்விமானத்தை மின்னல் தாக்கிய சம்பவம் அதிர்வை ஏற்படுத்துயது.

lightning nearly strikes an airplane video goes viral

டேனியல் க்யூரி என்ற விமானி, விமானம் திரும்பும்போதும், இறங்கும்போதும் மின்னல் தாக்கிய காட்சியை தனது மொபைலில் படம்பிடித்ததோடு சமூகவலைதளத்தில், அதுபற்றி  “The view out our window onto the tarmac today! The Emirates plane waiting for the storm to pass…” என்று எழுதி பதிவிட்டிருக்கிறார்.

இதுபற்றி கூறிய விமானிகள், மோசமான வானிலை காரணமாக விமானம் இறங்கிய பின்னரும் பயணிகள் நீண்டநேரம் வெளிவிடப்படாமலே இருந்ததாகவும், அதே சமயம் அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Tags : #WEATHER #FLIGHT #PLANE #LIGHTNING