"முகத்தைத் தொட்டே ஒரு வாரம் ஆச்சு" 'அமெரிக்க' அதிபரின் பதற வைக்கும் ஸ்டேட்மென்ட்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 06, 2020 01:25 PM

கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதைமிகவும் ‘மிஸ்’ செய்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Corona fear Trump claims he hasnt touched his face

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, அதுகுறித்த அவசர ஆலோசனைக் வட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். "கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

Tags : #AMERICA #DONALD TRUMP #WHITE HOUSE #CORONA