'மயங்கி விழுந்த பாட்டி'.. பென்ஸ் காரை ஓட்டிக்கொண்டு ஹீரோவாக வந்த 11 வயது பேரன்.. அநாயசமாக செய்த வைரல் காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 07, 2020 06:37 PM

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் மாநிலத்தில் திடீரென உடல்நலக்குறைவுக்குள்ளான பாட்டியை காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

11 YO boy drives his grandma to hospital Benz rescues sick

அமெரிக்காவில் 11 வயதான PJ Brewer என்கிற சிறுவனின் Angela நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட சிறுவன் உடனடியாக Mercedes Benz காரை ஓட்டி வந்துள்ளான்.

பின்னர் தனது பாட்டியை காரில் ஏற்றிக்கொண்டு பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளான்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 11 YO boy drives his grandma to hospital Benz rescues sick | World News.