I LOVE YOU, PASSWORD... 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட... 'வொர்ஸ்ட்' பாஸ்வேர்டுகள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Dec 27, 2019 12:06 AM
2019-ம் வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை Splash Data என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வருடம்தோறும் மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் டாப் 10 வொர்ஸ்ட் பாஸ்வேர்டுகள் இதுதான்:-
1.123456
2.123456789
3.qwerty
4.password
5.1234567
6.12345678
7.12345
8. iloveyou
9.111111
10.123123
