சென்னை ‘ஏர்போர்ட்டில்’.. பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்... TWIN BIRDS-ன் புதிய கிளை!.. இதன் அசத்தலான அம்சங்கள் என்ன தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 06, 2020 10:22 AM

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஜவுளி நிறுவனமான Twin Birds கொரோனா லாக்டவுனுக்கு பிறகு, தனது கிளைகளை வெகுவாக இயக்கத் தொடங்கியுள்ளது.

Twin Birds launched new store in Chennai Airport recently

வைட் லெக் பலாஸோ, ஸ்லிம் ஃபிட் சிக்னேச்சர் டிஷர்ட்ஸ், ஆங்கிள் லெகிங், கேப்ரி லெகிங், டெனிம் லெகிங், ஜீன்ஸ் என பெண்கள், இளம் பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் விரும்பும் விதவிதமான கலெக்‌ஷன்கள், விதவிதமான ரக ஆடைகள், வெரைட்டியான வண்ணங்களுடன் கூடிய Twin Birds ஆடையகம், ஊரடங்கால் மூடப்பட்டிருந்த தமது கிளைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், அரசின் கொரோனா விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை பின்பற்றும் வகையிலும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி, சானிட்டைஸர் பயன்படுத்தி கிருமிகளை அழித்தல் உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பு முறைகளுடன் இயங்கி வரும் Twin Birds கிளை தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் உதயமாகியுள்ளது.

இது Twin Birds-ன் வெற்றிகரமான இன்னொரு மைல் கல் எனலாம். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையானது tops, bottoms, accessoriesகளுடன் கூடிய வெஸ்டர்ட்ன் மற்றும் எத்னிக் கலெக்‌ஷன்கள் கொண்ட பல்வேறு ரக ஆடைகளுக்கானது. இவையனைத்தும் மாடர்ன் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவாக பூர்த்தி செய்யும் தரமுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Twin Birds launched new store in Chennai Airport recently | Tamil Nadu News.