'வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக'!.. 'தமிழக முதல்வர்' தொடங்கியுள்ள 'அசத்தல்' முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அளவில் 130 மில்லியன் பேருக்கும் மேலானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், தமிழக முதல்வர், முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக 5வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் வேலை தேடும்
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" https://t.co/ybwJBx7KMy இணையதளத்தினை துவக்கி வைத்தேன். pic.twitter.com/TEA9hX0dCQ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 17, 2020
இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" http://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.