விபத்துக்குள்ளான விமானம்.. 'பிரபல தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் அவரது மனைவிக்கும் நேர்ந்த சோக சம்பவம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Nov 08, 2020 12:14 PM

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் விமான விபத்தில் பலியான சம்பவம் ரஷ்யாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular Tv Anchor and his wife passes away in flight accident

ரஷ்யாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அலெக்ஸாண்டர் கோல்டோவா என்பவர். இவர் தனது மனைவியுடன் நேற்றைய தினம் செஸ்னா எனும் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்துள்ள போதுதான் இந்த துர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Popular Tv Anchor and his wife passes away in flight accident

அப்போது விமானம் தீப்பிடித்து திடீரென விழுந்ததை அடுத்து, நிகழ்ந்த அந்த கோர விபத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அல்க்ஸாண்டர் கோல்டோவாவுடன் சேர்ந்து அவரது மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Popular Tv Anchor and his wife passes away in flight accident | Tamil Nadu News.