தக்காளி இல்லாம செய்யும் ரெசிபிகள்.. இத்தனை இருக்கா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 25, 2021 04:51 PM

தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டதால் பலரும் தக்காளி இல்லாமல் ரெசிபிகள் செய்வது எப்படி என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

No. of recipes without tomato

நம் மக்கள் ஒவ்வொரு ரெசிபிக்கும் கட்டாயம் தக்காளி சேர்ப்பார்கள். தக்காளி இல்லாமல் எத்தனை ரெசிபிகள் செய்யலாம் என்பதை நமக்கு தெரிந்த வரையில் பட்டியலிட்டுள்ளோம்.

No. of recipes without tomato

அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்.

கொத்தமல்லி சட்னி

புதினா சட்னி

தேங்காய் சட்னி

துவரம்பருப்பு சட்னி

நிலக்கடலை சட்னி

மோர்க்குழம்பு

No. of recipes without tomato

வெரைட்டி ரைஸ்கள்

தேங்காய் சாதம்

லெமன்

புளி சாதம்

தயிர் சாதம்

வெந்தய சாதம்

முட்டைக்கோஸ் சாதம்

பீட்ரூட் சாதம்

கேரட் சாதம்

உருளைக்கிழங்கு சாதம்

கீரை சாதம்

கொத்தமல்லி சாதம்

புதினா சாதம்

நெய் சாதம்

No. of recipes without tomato

டிபன்

வெண்பொங்கல்

உப்புமா

இடியாப்பம்

ஆம்லேட்

சேமியா

முட்டை அவியல்

சிக்கன் 65

No. of recipes without tomato

இப்படி தக்காளி இல்லாமல் பல ரெசிபிகள் செய்யலாம். ‌ ஆனால் வெங்காயம் இல்லாமல் இதிலுள்ள பல ரெசிபிகள் செய்வது  மிக மிக கடினம். தேங்காயும் மேலே குறிப்பிட்ட சில ரெசிபிகளுக்கு முக்கியம். இன்னும் கூட நமக்கு தெரியாமலே ஏராளமான ரெசிபிகள் இருக்கலாம்.

Tags : #TOMATO #RECIPES #FOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. No. of recipes without tomato | Tamil Nadu News.