'அம்மா வீட்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துஞ்சுப்பா...' 'வருத்தப்பட்ட மகன்...' - வெறியான தந்தை செய்த கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (49). இவரது மனைவி லீலாவதி (42) பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கணவரை பிரிந்து அதே பகுதியில் 5 ஆண்டுகளாக வசித்து வாழ்கிறார்.

இந்த தம்பதியின் மகன் அஜித் (20) அப்பாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது. நேற்று(06-08-2020) அதிகாலையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது தாய் வீட்டில் லைட் எரிவதை பார்த்து அங்கு சென்றுள்ளார். அங்கு தாய் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி அஜித் தந்தையிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், மனைவியை தேடி சென்று வெட்டிக்கொன்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் உடனேயே போலீசில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
