'ரஜினியைத் தொடர்ந்து கமல்'... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்?.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, தன்னுடைய முடிவு எதுவானாலும் ஏற்பதாக தம் நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் கூறியதாகவும், அதன்படி தன்னுடைய முடிவை இன்றோ நாளையோ அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
MNM Party President Mr @ikamalhaasan Press Meet, tomorrow (1.Dec.2020).#PressRelease#MakkalNeedhiMaiam pic.twitter.com/bqNsgcFVTr
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2020
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை (1.Dec.2020)காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவகலத்தில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும், அதனால் தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், அனைவரும் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி வருமாறும் கோரி, மநீம ஊடகப்பிரிவின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
