‘தமிழகத்தில் வெற்றிவாகைசூடிய வேட்பாளர்கள்’!.. ‘ தொகுதிவாரியான முழு விவரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 23, 2019 11:18 AM

17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

election results for tn and puducherry

மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (23/05/2019) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி  பெற்ற வேட்பாளர்களின் முழு நிலவரம்.

 

தொகுதி வேட்பாளர் கட்சி நிலவரம்
அரக்கோணம் ஜெகத்ரட்சகன் திமுக வெற்றி
ஆரணி விஷ்னு பிரசாத் காங்கிரஸ் வெற்றி
மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக வெற்றி
வட சென்னை கலாநிதி வீராசாமி திமுக வெற்றி
தென் சென்னை தமிழச்சி திமுக வெற்றி
சிதம்பரம் திருமாவளவன் விசிக வெற்றி
கோவை நடராஜன் சிபிஎம் வெற்றி
கடலூர் ரமேஷ் திமுக வெற்றி
தர்மபுரி செந்தில்குமார் திமுக வெற்றி
திண்டுக்கல் வேலுச்சாமி திமுக வெற்றி
ஈரோடு கனேச மூர்த்தி திமுக வெற்றி
கள்ளக்குறிச்சி கெளதம்  திமுக வெற்றி
காஞ்சிபுரம் செல்வம் திமுக வெற்றி
கன்னியாகுமரி வசந்த குமார் காங்கிரஸ் வெற்றி
கரூர் ஜோதிமணி காங்கிரஸ் வெற்றி
கிருஷ்ணகிரி செல்லக்குமார் காங்கிரஸ் வெற்றி
மதுரை வெங்கடேசன் சிபிஐ வெற்றி
மயிலாடுதுறை ராமலிங்கம் திமுக வெற்றி
நாகை செல்வராஜ் சிபிஐ வெற்றி
நாமக்கல் சின்ராஜ் திமுக வெற்றி
நீலகிரி ஆ. ராசா திமுக வெற்றி
பெரம்பலூர் பாரிவேந்தர் திமுக வெற்றி
பொள்ளாச்சி சண்முக சுந்தரம் திமுக வெற்றி
ராமநாதபுரம் நவாஸ்கனி முஸ்லிம் லீக் வெற்றி
சேலம் பார்த்திபன் திமுக வெற்றி
சிவகங்கை கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வெற்றி
ஸ்ரீ பெரம்பதூர் டி.ஆர். பாலு திமுக வெற்றி
தென்காசி தனுஷ்.எம்.குமார் திமுக வெற்றி
தஞ்சாவூர் பழனிமாணிக்கம் திமுக வெற்றி
தேனி ரவீந்திரநாத்குமார் அதிமுக வெற்றி
திருவள்ளூர் ஜெயக்குமார் காங்கிரஸ் வெற்றி
தூத்துக்குடி கனிமொழி திமுக வெற்றி
திருச்சி திருநாவுக்கரசர் காங்கிரஸ் வெற்றி
திருநெல்வேலி ஞானத்திரவியம் திமுக வெற்றி
திருப்பூர் சுப்பாராயன் சிபிஐ வெற்றி
திருவண்ணாமலை அண்ணாதுரை திமுக வெற்றி
விழுப்புரம் ரவிக்குமார் திமுக வெற்றி
விருதுநகர் மாணிக்கம் தாஹூர் காங்கிரஸ் வெற்றி
புதுச்சேரி வைத்திலிங்கம் காங்கிரஸ் வெற்றி

 

இதில், மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும்  அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.