'சென்னையில் நாளை (16-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 15, 2020 02:47 PM

சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (16-10-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு  பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Power Cut Shutdown Areas In Guindy Ekkatuthangal On October 16

வெள்ளிக்கிழமை (16-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

கிண்டி பகுதி : கிண்டி தொழிற்பேட்டை பகுதி, அம்பாள் நகர், பிள்ளையார் கோயில் 3,5,6 தெருக்கள், ஏ,பி,சி,டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு முனை, மௌன்ட்  சாலை பார்சியல், ஜே.என். சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி, லேபர் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, டி.எஸ் மினி டி.எஸ், பாலாஜி நகர், நாகரெட்டி  தோட்டம்,  ஈக்காட்டுத்தாங்கல் பகுதி, காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, பூந்தமல்லி சாலை பகுதி, பழையக்கரணை தெரு, அருளயம்பேட்டை, தெற்கு முனை பகுதி, முத்துராமன் தெரு பகுதி, வடக்கு முனை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Power Cut Shutdown Areas In Guindy Ekkatuthangal On October 16 | Tamil Nadu News.