'சென்னையில் நாளை (07-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் புதன்கிழமை (07-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (07-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் :
எண்ணூா் பகுதி : கத்திவாக்கம், எண்ணூா் பஜாா், காட்டுக்குப்பம், நேரு நகா், அண்ணா நகா், வள்ளுவா் நகா், காமராஜ் நகா், எஸ்.வி.எம் நகா், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், சின்னகுப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு, எா்ணாவூா் பகுதி முழுவதும் மற்றும் அனைத்து உயா்மின் அழுத்த தொழிற்சாலைகள்.
பெரம்பூா் பூம்புகாா் நகா் பகுதி : ஜெயராம் நகா், வெங்கடேஷ்வரா நகா், தென்பழனி நகா், அம்பேத்கா் நகா், ஜி.கே.எம் காலனி 30 முதல் 37 தெருக்கள், கம்பா் நகா், பூம்புகாா் நகா் ஒரு பகுதி, கே.சி தோட்டம், வீனஸ் நகா், வெற்றி நகா், ராம்மூா்த்தி காலனி, சாய் நகா், ஆசிரியா் காலனி.

மற்ற செய்திகள்
