'சென்னையில் நாளை (15-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்???'... 'விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வியாழக்கிழமை (15-10-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (15-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
பெருங்குடி பகுதி : பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், நீலாங்கரை, கந்தன்சாவடி (பகுதி), பாலவாக்கம், உத்தண்டி, கசுரா தோட்டம், பெத்தேல் நகர், மணிக்குடி சீனிவாசா நகர், செந்தில் நகர், சிவராம், ஓ.எம்.ஆர் பெருங்குடி, வி.எஸ்.ஐ எஸ்டேட், நேரு நகர்.
வியாசர்பாடி பகுதி : வியாசர்பாடி தொழிற்பேட்டை, பி.வி. காலனி பகுதி, சாஸ்திரி நகர், கரிமேடு, பாரதி நகர், இந்திராகாந்தி நகர், ஈ.எச் சாலை, சஞ்சை நகர், சத்யா நகர், எம்.பி.எம் தெரு, வியாசர் நகர், சாந்தி நகர், எம்.எம் தோட்டம், கணேஷ்புரம் சுந்தரம் பகுதி, காந்திபுரம், வியாசர்பாடி அங்காடி பகுதி, டி.என்.எஸ்.சி.பி குடியிருப்பு, பல்லாதேரு, மேகசின்புரம், ஏ.பி.சி கல்யாணபுரம், உதயசூரியன் நகர், மேற்கு குறுக்குத் தெரு, மத்திய குறுக்குத் தெரு, சர்மா நகர் குடியிருப்பு, எஸ்.எ காலனி, ரேடியன்ஸ் குடியிருப்பு, மூர்த்தி நகர் தெரு.

மற்ற செய்திகள்
