'சென்னையில் நாளை (14-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்???'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் புதன்கிழமை (14-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (14-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் :
திருவேற்காடு பகுதி : பொன்னியம்மன் நகா், ராஜன்குப்பம், வி.ஜி,என் மஹாலட்சுமி நகா், மெட்ரோ சிட்டி, அக்ரஹாரம்.
சேத்துப்பட்டு பகுதி : பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை, பி.சி.ஹால்டல் சாலை, நௌரோஜி சாலை, எம்சி நிக்லஸ் சாலை, ஹரிங்க்டன் சாலை, பழைய ஷெனாய் சாலை, குருசாமி சாலை, சேத்துப்பட் ஜெகநாதபுரம், வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, ஸ்டொ்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் முதல் தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம் சித்தா நகா் 2-ஆவது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா சாலை, புதிய தெரு, நிழற்சாலை, பொன்னங்கிபுரம், மங்களாபுரம்.
கே.கே.நகா் பகுதி : கே.கே.நகா், அசோக் நகா், எம்.ஜி.ஆா். நகா், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகா், பாலாஜி நகா், விசாலாட்சி நகா், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி, ஜாபா்கான் பேட்டை, கே.கே.நகா் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி.

மற்ற செய்திகள்
