'அர்ஜுனமூர்த்தி ராஜினாமா செய்துள்ள நிலையில்...' 'பிஜேபி அறிவுசார் பிரிவு மாநில தலைவராக...' - பிரபல ஜோதிடர் நியமனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 04, 2020 09:32 PM

பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

astrologer Shelvi appointed of the BJP intellectual wing.

மத்தியில் ஆச்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. நேற்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி குறித்து வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுனமூர்த்தி என்பவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ரஜினி அறிவித்தார்.

இந்ந அறிவிப்பை அடுத்து அர்ஜுனமூர்த்தி பா.ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தற்போதுஅறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக பா.ஜ.க அறிக்கை வெளியிட்டுள்ளது

Tags : #BJP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Astrologer Shelvi appointed of the BJP intellectual wing. | Tamil Nadu News.