VIDEO: 'தனிப்பெருந்துணையே!'..“கோவிந்த் வசந்தா சார்?.. அப்படியே அந்த ‘96’ BGM-அ கொஞ்சம் வாசிங்களேன்!” .. நெகிழ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஒரு ஜோடி சிங்கங்கள் வனப்பகுதியில் மௌன மொழியில் அன்பை பகிர்ந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

வனப்பகுதிகளுக்குள் விலங்குகளின் உலகமே வேறாக இருக்கும். மனிதர்கள் பார்த்து பயந்து நடுங்கும் விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சிங்கம் ஒன்று தன் ஜோடியிடம் நெருங்கி வந்து நின்று அன்பை பரிமாறிவிட்டு, நடந்து செல்வதற்கு அழைக்க, அதன் ஜோடி சிங்கம் அதன் வேண்டுகோளுக்கிணங்க எழுந்து செல்கிறது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை
The couple in the wild captured in slo-mo. Emotions/Reactions are priceless. VC - everseensa pic.twitter.com/xFzGMaD1V2
— Sudha Ramen IFS 🇮🇳 (@SudhaRamenIFS) August 21, 2020
பார்த்த பலரும் இதுபோன்ற அளவில்லா அன்பைப் பகிரும் ஒரு பார்ட்னர்தான் நம் வாழ்வில் நமக்கும் தேவை என்பது போன்ற பல கமெண்டுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
