VIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்!.. ‘நடந்தது இதுதான்’!.. வைரல் ஆகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மகிழ்ச்சியை கொரோனா வார்டிலேயே வைத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக சேர்த்து குற்றம் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

காட்னி மாவட்டத்திலுள்ள கொரோனா மைய மருத்துவமனை வார்டில் 10 பேர் பாட்டு பாடியபடி பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஒன்றாக வைக்கப்பட்டனர்.
எட்டு நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு,
In Katni, family celebrates successfully defeating #COVID19India infection by dancing to tunes of a Bollywood song, before being discharged @ndtvindia @ndtv @GargiRawat @ShonakshiC #Corona #covid pic.twitter.com/Yzs3B1AFgd
— Anurag Dwary (@Anurag_Dwary) August 18, 2020
மேற்கொண்ட சோதனையில், அவர்கள் அனைவருக்கும் கொரோமா இல்லை என்று ரிசல்ட்டுகள் வெளிவந்தன. இதனை கொண்டாடும் வகையில், அக்குடும்பத்தினர் வீடு திரும்பும் முன் மருத்துவமனையிலேயே ஒன்றாக பாட்டு பாடி நடனம் ஆடினர்.

மற்ற செய்திகள்
