'7வது மாடியில் இருந்து'.. தூக்கி வீசிய 'தந்தையின் நண்பர்'.. '3 வயது பெண் குழந்தைக்கு' நடந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 08, 2019 12:04 PM

3 வயது பெண் குழந்தையை, அக்குழந்தையின் தந்தையின் நண்பர் தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Father\'s friend throws off a 3 year Old girl from 7th floor

மும்பையின் கொலபா பகுதியில் உள்ள முக்கியமான அபார்ட்மெண்ட் ஒன்றின் 7வது மாடியில் இருந்து 3 வயது பெண் குழந்தை ஒன்றை, அக்குழந்தையின் தந்தையின் நண்பரே கொன்றுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். 

இதுபற்றி பேசிய போலீஸார், 3 வயது பெண் குழந்தை என்றும் பாராமல், அடுக்கு மாடிக் குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தூக்கி வீசியதை அடுத்து, குழந்தையின் தந்தையின் நண்பரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

Tags : #MUMBAI #GIRL #CHILD #BIZARRE