www.garudabazaar.com

இது குட்டி பிக்பாஸ்-ஆ?... ஜீ தமிழ் நடத்த போகும் புதிய நிகழ்ச்சி... வெளியான புரோமோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடிகர்கள் சிலரை, ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

zee tamil award show resembles like biggboss ஜீ தமிழ் நடத்தும் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி

விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 26 நட்சத்திரங்கள் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகின்றார்களாம். அவர்களுக்கு என்று தனியாக மெத்தைகள், அறைகள் மற்றும் தேவையான பொருட்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் "இது குட்டி பிக்பாஸ் மாதிரியே இருக்கே" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

zee tamil award show resembles like biggboss ஜீ தமிழ் நடத்தும் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி

People looking for online information on Biggboss, Zee Tamil will find this news story useful.