www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் சுரேஷ் சக்ரவர்த்தி உடன் வலுக்கும் மோதல்.. கடுப்பாகி கத்தும் ரியோ. என்ன நடந்தது..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் 4 புதிய புரொமோ | Fight between rio raj and suresh chakravarthy in biggboss continues

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ரியோவுக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இன்னும் மோதல் தொடர்வது போல காட்டப்படுகிறது. மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி, தனக்கு எதிராக இங்கு ஒரு குரூப் உருவாகி செயல்படுவதாக குற்றம் சாட்டுவதாகவும் காட்டப்படுகிறது. சுரேஷுக்கும் ரியோவுக்கு நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் 4 புதிய புரொமோ | Fight between rio raj and suresh chakravarthy in biggboss continues

 

பிக்பாஸ்-ல் சுரேஷ் சக்ரவர்த்தி உடன் வலுக்கும் மோதல்.. கடுப்பாகி கத்தும் ரியோ. என்ன நடந்தது..?! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் 4 புதிய புரொமோ | Fight between rio raj and suresh chakravarthy in biggboss continues

People looking for online information on BiggBoss 4 Tamil, Rio Raj, Suresh Chakravarthy will find this news story useful.