www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர்... இனிமே சரவெடி தான் போல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மிகவும் கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் பிக்பாஸின் வழக்கத்தின்படி, நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் உள்ளே நுழைவது வழக்கம். அந்த வகையில் போன முறை மீரா மிதுன் கலந்து கொண்டார். இந்நிலையில் இம்முறை புகழ்பெற்ற விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.ஆரம்பமே அதிரடியாக இருக்கிறது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

New contestant enters biggboss house பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர்

தொடர்புடைய இணைப்புகள்

New contestant enters biggboss house பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர்

People looking for online information on Archana, Biggboss, Tamil will find this news story useful.