''சுரேஷ் Fake-ஆ இருக்காரு.., ரியோ-க்கு ஒரு விஷயம் புரியல..'' - கிழித்து தொங்கவிட்ட டேனி!!!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து நடிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான டேனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட டேனி, இந்த சீசன் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் நடிகர் ரியோவின் ரீசன்ட் கோபம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ''ரியோவுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. அவர் தன்னை எப்படி வெளியில் காட்டி கொள்வது என அவருக்கு புரியவில்லை. தன்னை நகைச்சுவையானவராக காட்டி கொள்ள வேண்டுமா, அல்லது ஒரு பொறுப்பானவராக காட்டிக்கொள்ள வேண்டுமா..? என்று அவர் குழப்பத்தில் இருக்கிறார்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி கொஞ்சம் போலியாக நடிப்பது போல இருப்பதாகவும் டேனி தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.
''சுரேஷ் FAKE-ஆ இருக்காரு.., ரியோ-க்கு ஒரு விஷயம் புரியல..'' - கிழித்து தொங்கவிட்ட டேனி!!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Tamil 4 Suresh Chakravarthy Rio Raj Spar Over Groupism
- பிக்பாஸ் 4 புதிய புரொமோ | Fight Between Rio Raj And Suresh Chakravarthy In Biggboss Continues
- Sanam Shetty Clash With Suresh Chakravarthy In Bb House
- Bigg Boss Tamil 4 Promo 2 Dated Oct 12 Ft Rio Raj, Suresh, Bala, Rekha
- Fans Liked Suresh Chakravarthy Attitude In BB House
- Suresh Chakravarthy Selected As A Captain In BB House
- பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 Tamil Anitha Sampath Asks Sorry To Suresh Chakravarthy
- பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 Tamil Latest Promo Ft Rio Raj And Shivani
- Is Kamal Hassan Questions Suresh Chakravarthy சுரேஷ்க்கு 'செக்' வைக்கிறாரா கமல்
- 'Drink Lemon Juice' Suresh Chakravarthy Advising For Sanam
- Bigg Boss 4 Suresh Chakravarthy Relax Pose Goes Viral In Memes In Social Media
- Bigg Boss Tamil 4: Actor Sathish Trolled Suresh Chakravarthy
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: கொல காண்டில் Rio😡😡 பதிலடி கொடுப்பாரா Suresh? | Bigg Boss Vs Fat Man
- 🔴LIVE: இனி வெடிக்குமா பூகம்பம்🔥Captain ஆன சுரேஷ்! | Bigg Boss Vs Fat Man
- 🔴LIVE: இனிமேல் தான் உங்க முகத்திரை கிழியும்🔥 - சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்
- 🔴LIVE: "என் பேர கெடுக்காதீங்க!" Anitha-வின் கண்ணீர்! தோலுரிக்கும் Ravindar | Bigg Boss Vs Fat Man
- 🔴LIVE: Suresh-ஐ Trigger செய்கிறாரா Anitha Sampath? விலாசும் Ravindar | Bigg Boss Vs Fat Man🔥
- Suresh Chakravarthy | And Lo! Bigg Boss Tamil Season 4 - List Of Contestants! - Slideshow
- LAST POST Before Bigg Boss, முயற்சி தவறலாம், ஆனா.... - Nisha Emotional, Vijay TV
- LAST POST Before Bigg Boss, என் முடிவு உங்களை ஏமாற்றலாம், ஆனா.... - Rio Raj Emotional | Vijay TV
- BIGG BOSS TAMIL 4 Final List Contestants, Vijay Tv-ல இருந்து இவ்ளோ பேரு போறாங்களா? | Rio, Shivani
- FIRST TIME மகளின் முகத்தை காட்டிய RIO, அப்படியே அம்மா ஜாடை, ALYA-வின் Graduation, Aila Viral Photos
- Danny Review
- Bigg Boss Fame Danny & Denisha Blessed With Baby Boy 🥰😍 | Daniel Annie Pope